தமிழ் (Tamil)

ஆங்கிலம் பேசாத அழைப்பாளர்களுக்காக மொழிபெயர்ப்பாளர் சேவைகளை குயீன்ஸ்லேண்ட் அரசு வழங்குகிறது.

ஆஸ்திரேலியாவுக்குள் இருந்து அழைத்தல்

1800 512 451 எனும் எண்ணுக்கு அழைத்து, உங்களுக்கு விருப்பமான மொழி பேசுகிற மொழிபெயர்ப்பாளரைக் கேளுங்கள்.

வெளிநாட்டிலிருந்து அழைத்தல்

+61 7 3328 4811 (+10 மணிநேரம் UTC) எனும் எண்ணுக்கு அழைத்து, உங்களுக்கு விருப்பமான மொழி பேசுகிற மொழிபெயர்ப்பாளரைக் கேளுங்கள்.

National interpreter symbol